அறிவிப்பு
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்டத்தனியார் பள்ளிகளின் ( வரன்முறைப்படுத்தும் ) சட்டம் விதிகள் 1973 அத்தியாயம் IV பிரிவு 18 ( 1b ) இன்படி பணியாளர் | நியமனத்திற்கு அதிகாரம் பெற்ற பள்ளிக்குழுவின் செயலருக்கு இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன .
தேவையான இடைநிலை ஆசிரியர் காலியிடங்கள்
1. பொதுச்சுற்று ( General Turn ) பணியிடம் ஒன்று
2 Scheduled cast ( Arunthathiar of pre preferential bassis )
3. மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( Most backward classes ) பணியிடம் ஒன்று கல்வித்தகுதிகள் : விதி 15 இணைப்பு
5 ( vi ) பணியிடத்தின் பெயர் : Secondary Grade Teacher கல்வித் தகுதி S.S.L.C. ( or ) T.S.L.C. of Secondary Grade or its equivalent TET with pass certificate .
கூடுதலாக எதிர்பார்க்கப்படும் கல்வித்தகுதி - கணினியை இயக்க அறிந்தவராக இருத்தல் நன்று .
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 12.06.2020
விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்விற்கு ஆஜராக வேண்டிய நாள்: 17/06/2020 நேரம் : காலை 10 மணி , நேர்முகத் தேர்வில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் .
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள் :
மேற்கண்ட பணியிடத்திற்கு தகுதியான சான்றுகளின் ஒளி நகல்கள் அனைத்தும் மற்றும் கூடுதல் இருப்பின் அதன் ஒளிநகல்கள் இரு ஒளித்தொகுப்புகள் விண்ணப்பத்துடன் .
எண்ணப்பம் வந்து சேரவேண்டிய முகவரி :
செயலர் , நிதி உதவிபெறும் தொடக்கப்பள்ளி சின்னகாங்கியனூர் (சோமாசிபாடி வழி ) , பள்ளிக்கொண்டாப்பட்டு அஞ்சல் , திருவண்ணாமலை வட்டம் -606611 .
குறிப்பு : பயணப்படி ஏதும் அளிக்கப்பட மாட்டது . 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.