Search This Blog
Tuesday, May 19, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
University of Madras - Admission Notification 2020-21 - Press Release Dt:18.05.20
சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேப்பாக்கம் வளாகம், மெரினா, கிண்டி, தரமணி ஆகிய வளாகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
வரும் 22-ம் தேதி முதல் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது ஆன்லைன் வாயிலான வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறன. மாணவர் சேர்க்கை தொடர்பாக இதுவரை பெரும்பாலான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அறிவிப்பினை வெளியிடவில்லை.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பை சென்னை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது அதன்படி எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கும்,
முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கும் இந்த மாத 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
www.unom.ac.in என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேப்பாக்கம் வளாகம், மெரினா,
கிண்டி, தரமணி ஆகிய வளாகங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
Admission
Press Release
Universities
முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
முதுகலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி - சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84609858
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.