SSC JE, MTS & CGL தேர்வு முடிவுகள் எப்போது ??? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 25, 2020

1 Comments

SSC JE, MTS & CGL தேர்வு முடிவுகள் எப்போது ???

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
SSC JE, MTS & CGL தேர்வு முடிவுகள் எப்போது ??? மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஆனது ஜூனியர் இன்ஜினியர், மல்டி டாஸ்கிங் பணியாளர்கள் மற்றும் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு, 2018 ஆகிய தேர்வு முடிவுகள் 09-04-2020 முதல் 08-05-2020 க்குள் வெளிவரும் என தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 18-02-2020 அன்று பதிவேற்றியது.
ஜூனியர் இன்ஜினியரின் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 09-04-2020 அன்று அறிவிக்கப்படவில்லை. மேலும் COVID-19 தொற்றுநோயால் எழும் நிலைமை காரணமாக, முடிவுகளை மதிப்பீடு செய்தல் மற்றும் தயாரித்தல் தொடர்பான பணிகள் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே மற்ற இரண்டு தேர்வுகளின் கூடுதல் முடிவுகள் திட்டமிட்ட படி அறிவிக்க முடியாது என மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான புதிய தேதிகள் உரிய நேரத்தில் நிச்சயமாக தெரிவிக்கப்படும் என மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது.
Download SSC Result Declaration Postponed Notice
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. Good information about the blog. Best Online Classes for RTO Inspector, Online Classes for RTO Inspector, best coaching for Rajasthan JE online classes, best Online coaching for RTO inspector exam

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews