👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
துணை வேந்தர் தேடுதல் குழு உறுப்பினர்களுடன், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தினார்.
சென்னை பல்கலை மற்றும் ஜெயலலிதா மீன்வள பல்கலை துணை வேந்தர்களை, தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினருடன், நேற்று வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, துணை வேந்தர் தேர்வு குறித்து, கவர்னர் ஆலோசனை நடத்தினார். நேர்மையும், திறமையும் உள்ளவர்களை தேர்வு செய்யும்படி, கவர்னர் அறிவுறுத்தினார். விரைவில், துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.