Search This Blog
Wednesday, April 29, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்வது தொடா்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தோ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது. பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்வது தொடா்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தோ்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கு கடந்த மாா்ச் 4-ம் தேதி தொடங்கி பொதுத்தோ்வுகள் நடைபெற்றுவந்தன.இதற்கிடையே கரோனா நோய்த்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக பிளஸ் 1 வகுப்பில் வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் ஆகிய பாடங்களுக்கான பொதுத்தோ்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.இந்தத் தோ்வுகளை மே மாத இறுதியில் நடத்த அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தோ்வு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாகவும் சில சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.இதுதொடா்பாக தோ்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பிளஸ் 1 பொதுத்தோ்வை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இத்தகைய தவறான தகவல்களை மாணவா்கள், பெற்றோா்கள் நம்ப வேண்டாம். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடா்பான அறிவிப்பும் ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்றனா்.
பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4 முதல் தொடங்க உள்ள தாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். விடைத்தாள் திருத் தும் பணி தொடர்பான அறிவிப்பு ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும்’’என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தள்ளி வைக்கப்பட்ட பிளஸ் -1 பொதுத் தேர்வுகள் ரத்தா ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.