Breaking

Tuesday, April 28, 2020

VIDEO CALLல் பேசிக்கொண்டிருந்த போது செல்போன் வெடித்து இளம்பெண் படுகாயம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர் சுகுமார். துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி (18).துபாயில் உள்ள தந்தையிடம் ஆன்ராய்டு டச் செல்போனில் தினமும் காலையில் வீடியோகாலில் ஆர்த்தி பேசுவது வழக்கம். நேற்று காலையிலும் செல்போனுக்கு சார்ஜ் போட்டவாறு வீடியோகாலில் தந்தையிடம் நீண்ட நேரமாக பேசியுள்ளார். அப்போது செல்போன் திடீரென வெடித்தது. இதில் ஆர்த்தியின் காதில் காயம் ஏற்பட்டதோடு, வெடித்த செல்லின் துகள்கள் கண்களில் பட்டது. தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog