Breaking

Thursday, April 23, 2020

ஆரோக்கிய சேது செயலி கல்லூரிகளுக்கு அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா ஒழிப்பு தொடர்பான, 'ஆரோக்கிய சேது' செயலியை பதிவிறக்கம் செய்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, கல்வியியல் கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நாடு முழுதும், கொரோனா பாதித்தவர்களை கண்டறிய, மத்திய அரசின் சார்பில், ஆரோக்கிய சேது செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி, கொரோனா ஒழிப்புக்கு உதவுமாறு, அனைத்து துறையினருக்கும், மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, பி.எட்., - எம்.எட்., கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள், ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் விபரத்தை, வரும், 25ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு, தமிழ்நாடு கல்வியியல் பல்கலை அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog