அத்தியாவசிய தேவை - அனுமதி சீட்டு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 19, 2020

Comments:0

அத்தியாவசிய தேவை - அனுமதி சீட்டு பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் செயல்பட ஏதுவாக அவற்றின் பணியாளர்கள் மற்றும் வாகனங்கள் போக்குவரத்திற்காக சென்னை மாநகராட்சியின் சார்பில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்பொழுது பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நலன் கருதி அனுமதி அட்டை பெற சென்னை மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/c19/ என்ற இணையதளத்தின் வழியே காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அனுமதி சீட்டினை பெற மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் வருவதை தவிர்க்கலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews