🌻 *இங்கே சில விளக்கங்கள்..*
*அரசின் அறிவிப்பு...*
🌻இதுவரை ITR e-filing செய்து ... Refund இருக்கும் பட்சத்தில்...
🌻Refund பெறாதவர்களுக்கு .. (Refund amount, less than 5 lakhs) .. உடனடியாக திருப்பி வழங்கப்படும்.....
🌻உதாரணமாக.. நீங்கள் 2018-19 நிதியாண்டில்.... (பிப்ரவரி 2019 மாத ஊதியத்தில் இறுதி பிடித்தம்) கூடுதலாக வருமான வரி கட்டியிருந்தால்...
🌻2019 ஜூலை 31 க்குள்.... தனிப்பட்ட முறையில்.. Online இல்... Income tax return (ITR) e-file செய்து இருப்பீர்கள்.... 🌻அதில் நீங்கள் கூடுதலாக செலுத்தியுள்ள... வருமான வரியை திருப்பி தர விண்ணப்பித்து இருப்பீர்கள்.... 🌻அரசு.... தங்களின் ITR e-filing details, தங்களின் DDO e-filing details, மற்றும் computer generated calculation details....
*மூன்றையும் ஒப்பிட்டு பார்த்து...* தங்களின் கோரிக்கை சரி எனில்... தங்களின் விபரங்கள் சரியாக இருக்கும் நிகழ்வில்.. ( 2-3 மாதத்திற்குள்) 🌻வட்டியுடன்... கூடுதலாக பிடிக்கப்பட்ட தொகை தங்களின் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும்....
🌻ஒருவேளை தங்களின் ITR இல் அல்லது DDO (24Q) தகவலில்.... ஏதேனும் குறைபாடு/வித்தியாசம் கண்டறியப்பட்டால்.... 🌻உரிய விளக்கம் கேட்டு... தகவல்களை தங்களின் ITR e-filing web page , பதிவேற்றம் செய்வார்கள்..
*"Notice" section இல் அந்த தபால் இருக்கும்...* 🌻"Notice" பக்கத்தை நாம் பார்க்காத காரணத்தால் சிலர்... Income tax, refund வரவேண்டியுள்ளது... நானே/ஆடிட்டர் மூலம் e-file செய்தேன்... இன்னும் வரவில்லை என்பார்கள்...
*இதுபோல்...* (Pending உள்ள cases களுக்கு....) *தற்போது refund செய்யப்படும்...*
🌻ஓவ்வொரு ஆண்டும் மே முதல் ஜுலை 31 க்குள் ITR, e-filing செய்வோம்... 🌻எனவே தற்போதைய அறிவிப்பு... 2019-20 நிதியாண்டில் refund உள்ளவர்களுக்கு பொருந்தாது...
*அதேபோல் ...* 🌻5 இலட்சத்திற்கும் குறைவாக வருமான வரி செலுத்தியவர் களுக்கு அவர்கள் செலுத்திய தொகை திருப்பி வழங்கப்படும் என்பதும் தவறு....
🌻இந்த அறிவிப்பு *முழுக்க முழுக்க...* *கூடுதலாக பிடிக்கப்பட்ட வருமான வரி...* நிலுவை தொகையை சார்ந்தது... (Refund amount)..
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.