Search This Blog
Wednesday, March 04, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கு, விடைக்குறிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, டிச., 15ல் நடந்தது.இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு, அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது.
இந்த விடைக்குறிப்பு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், வரும், 10ம் தேதிக்குள், ntsexam2019@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் உரிய ஆதாரத்துடன் கடிதம் அனுப்பலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
DGE/DSE/DEE
NMMS
PROCEEDINGS
SCHOLARSHIP
NTSE விடைக்குறிப்பு ஆட்சேபனை 10ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு!
NTSE விடைக்குறிப்பு ஆட்சேபனை 10ம் தேதிக்குள் அனுப்ப உத்தரவு!
Tags
# DGE/DSE/DEE
# NMMS
# PROCEEDINGS
# SCHOLARSHIP
SCHOLARSHIP
Labels:
DGE/DSE/DEE,
NMMS,
PROCEEDINGS,
SCHOLARSHIP
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.