Search This Blog
Sunday, March 15, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எட்டாம் வகுப்பு தேர்வுக்கான, வினாத்தாள் வகை வெளியிடப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பில், பள்ளிகளில் படிக்காத தனித்தேர்வர்களுக்கு, ஏப்., 2 முதல், 9 வரை, தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்டன.இந்நிலையில், தேர்வில் எந்த அடிப்படையில் வினாக்கள் இருக்கும் என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன் மாதிரியை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
8ம் வகுப்புக்கான வினாத்தாள் வகை வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.