Breaking

Saturday, March 14, 2020

மழலையர் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை திடீரென நிறுத்தி வைப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அறிவிக்கப் பட்ட விடுமுறை நிறுத்தி வைப்பு என தமிழக அரசு அறிவிப்பு - நேற்று மாலை அறிவிக்கப் பட்ட மழலையர் வகுப்புகளுக்கான விடுமுறையை தற்பொழுது தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை நிறுத்தி வைத்துள்ளதாக சுற்றறிக்கை அனுப்பியுள்ளது !!!. கல்வித் துறை உயர் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அலுவலர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசனை செய்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியிடப் படும் என தெரிவித்து நேற்று அறிவிக்கப் பட்ட மழலையர் பள்ளிகளுக்கான அனைத்து மாவட்டங்களுக்கான விடுமுறையை நிறுத்தி வைத்து பள்ளிக் கல்வித் துறை ஆணையர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு - பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு. கொரோனா பாதிப்பு எதிரொலியாக மார்ச் 16 முதல் 31 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog