Breaking

Saturday, March 07, 2020

BSNL நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு தொழில் பழகுநர் வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் பழகுநர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு வேலை வாய்ப்பை நோக்கிக் காத்திருக்கும் இளைஞர்கள் பிஎஸ்என்எல் இணையதளம் மூலம் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
காலி இடங்கள் : 100
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - 75 காலி இடங்கள்
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - 25 காலி இடங்கள்
இந்த பயிற்சி பெற விண்ணப்பிப்போர் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
உதவித் தொகை
கிராட்ஜுவேட் அப்ரன்டீஸ் - ரூ.4984 - மாத உதவித் தொகை
தொழில்நுட்ப (டிப்ளமோ) அப்ரன்டீஸ் - ரூ.3,542 மாத உதவித் தொகை
விண்ணப்பிப்பதற்கான முக்கிய விவரம்
மார்ச் 4ம் தேதி முதல் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு http://www.mhrdnats.gov.in/ஐ பார்க்கவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog