Breaking

Sunday, March 08, 2020

Corona Virus எதிரொலி - நாடு முழுவதும் BIO METRIC வருகை பதிவு ரத்து !!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளை மூட உத்தரவு. மார்ச் 31 வரை அரசு மற்றும் தனியார் ஆரம்ப பள்ளிகளை மூட டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உத்தரவு.
டெல்லி - பயோமெட்ரிக் வருகைப்பதிவு தடை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தடை விதிப்பு. அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்தது டெல்லி அரசு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog