Search This Blog
Sunday, February 16, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல்வேறு இடங்களில் புதிதாக 120 பணியிடங்களை உருவாக்க மின்வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் பணிச்சுமையை பொறுத்து பணியிடங்கள் அதிகரிக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் வகுப்பு 3, 4 பிரிவுகளில் 120 பணியிடங்களை புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தபணியிடங்கள் ஈரோடு, கிருஷ்ணகிரி-பயனபள்ளி, கிருஷ்ணகிரி-தொரபள்ளி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெருங்களத்தூர், வந்தவாசி, ஒன்னுபுரம், ஆரியபடி, சோமசிபடி ஆகிய இடங்களில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தமிழக மின்வாரியத்தில் 600 உதவி பொறியாளர் பணியிடம் நேரடி நியமனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.