இப்பணியிடத்திற்கு எம்.பில், பி.எச்டி அல்லது ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பெரியார் பல்கலைக் கழகம்
பணி : ஆராய்ச்சி உதவியாளர்
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.பில், பி.எச்டி மற்றும் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் : ரூ.20,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Project Director, ICSSR Major Research Project Associate, Professor Department of Commerce Periyar University, Salem - 636011.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 15.02.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய
https://periyaruniversity.ac.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.