JIPMER குரூப் ‘பி’ குரூப் ‘சி’ பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 19, 2020

Comments:0

JIPMER குரூப் ‘பி’ குரூப் ‘சி’ பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
JIPMER Recruitment 2020: ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் குரூப் ‘பி’ மற்றும் குரூப் ‘சி’ பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் JIPMER Hall Ticket 2020 வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி காரைக்கால் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் குரூப் ‘பி’, குரூப் ‘சி’ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 107 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான விண்ணப்பப்பதிவு ஜனவரி 20 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. இந்நிலையில், ஜிப்மர் பணி தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு (JIPMER Hall Ticket 2020) ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் தங்களுடைய ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
How To Download JIPMER Hall Ticket 2020:
படி 1: தேர்வர்கள் www.jipmer.edu.in என்ற இணையதள பக்கத்துக்குச் செல்ல வேண்டும்
படி 2: முகப்பு பக்கத்தில் Hall Ticket for Rect of Grp B and C Posts in JIPMER Karaikal என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: JIPMER Hall Ticket 2020 அடங்கிய பக்கம் திறக்கப்படும். அதில் பதிவு எண், கடவுச்சொல் ஆகியவற்றை எண்டர் செய்ய வேண்டும்.
படி 4: தேர்வர்கள் தங்களுக்கான ஜிப்மர் ஹால்டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
https://cdn.digialm.com//EForms/configuredHtml/827/63903/login.html
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews