மொத்தம் 42 துறைகளில் 500 ஆசிரியர்களுடன், உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களைக் கொண்டுள்ள இக்கல்வி நிறுவனத்தில் பயிலும் 4.200 மாணவர்களில், 2,750 பேர் ஆராய்ச்சி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுளர் ஆப் சயின்ஸ் (ரிசர்ச்) - 4 ஆண்டுகள்: பயாலஜி, கெமிஸ்ட்ரி, எர்த் அண்டு என்விரான்மென்டல் சயின்ஸ், மெட்டீரியல்ஸ், மேத்மெடிக்ஸ், கெமிஸ்ட்ரி, மெட்டீரியல்ஸ், பிசிக்ஸ், இன்ஜினியரிங், ஹூமானிட்டீஸ்.
முதுநிலை பட்டப்படிப்புகள்:
பிஎச்.டி., - அறிவியல் பிரிவுகள்: அஸ்ட்ரானமி அண்டு அஸ்ட்ரோபிசிக்ஸ், பயோகெமிஸ்ட்ரி, இகோலாஜிக்கல் சயின்சஸ், மெட்டீரியல்ஸ் ரிசர்ச், மேத்மெடிக்ஸ், மைக்ரோபயாலஜி அண்ட் செல் பயாலஜி, மாலிகுளர் பயோபிச்ங்ஸ், மாலிகுளர் ரீபுரொடக்ஷன், நியூரோசயின்சஸ், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ் மற்றும் பல்வேறு பிரிவுகள்.
ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங், அட்மாஸ்பெரிக் அண்டு ஓசியானிக் சயின்சஸ், கெமிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆண்டு ஆட்டோமேஷன், எர்த் சயின்சஸ், எல்க்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங், இன்ஸ்ட்ருமெண்டேஷன், மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், புராடக்ட் டிசைன் அண்ட் மானுபாக்சரிங், சஸ்டெயினபில் டெக்னாலஜிஸ், கம்ப்யூடேஷனல் அண்டு டேட்டா சயின்சஸ் மற்றும் சில பிரிவுகள்.
பிஎச்.டி., பல்துறை பிரிவுகள்:
பயோசிஸ்டம்ஸ் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், எனர்ஜி, மேத்மெடிக்கல் சயின்சஸ், நானோசயின்ஸ் அண்டு இன்ஜினியரிங், வாட்டர் ரிசர்ச், சைபர் பிசிக்கல் சிஸ்டம்ஸ், கிளைமேட் ஜேஜ், பிரைன் அண்டு ஆர்ட்டிபிசிக்கல் இன்டலிஜென்ஸ்.
பாடப்பிரிவிற்கு ஏற்ப, 4 ஆண்டு பொறியியல் அல்லது தொழில்நுட்ப பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு. எம்.எஸ்., எம்.பி.ஏ., உட்பட பல்வேறு துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு. மேலும், கேட், நெட், ஜி.பி.ஏ.டி., போன்ற தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி. விண்ணப்பிக்க கடைசி நாள்
இளநிலை பட்டப்படிப்புகள்: ஏப்ரல் 4
முதுநிலை பட்டப்படிப்புகள்: மார்ச் 23
விபரங்களுக்கு: https://iisc.ac.in/
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.