Breaking

Thursday, February 27, 2020

கல்லுாரி கல்வி அதிகாரிகள் மாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்லுாரி கல்வித் துறையில், மூன்று மண்ட லங்களுக்கு, இணை இயக்குனர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின், திருச்சி மண்டல இணை இயக்குனர் உஷா, தஞ்சை மண்டல இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பூரில் உள்ள அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் பொன்முத்து ராமலிங்கம், கோவை இணை இயக்குனராகவும், தஞ்சை இணை இயக்குனர் அறிவுரைநம்பி, திருச்சி மண்டல இணை இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog