நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி மற்றும் உதவி மேலாளர்(நிதி) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: NALCO-National Aluminium Company Limited
பணி: மேலாண்மை (நிதி) - 08
சம்பளம்: மாதம் ரூ.40,000-1,40,000
பணி: உதவி மேலாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.70,000-2,00,000
தகுதி: வணிகத் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டய கணக்காளர் (சிஏ) முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 30 - 44 வயதிற்குள் இருக்க வேண்டும்.
குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100. மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://nalcoindia.com/wp-content/uploads/2020/02/Recruitment-of-Management-Trainee-Asst.-Manager-For-Finance-Discipline.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.