எச்சரிக்கை!- உடனடியாக Google Chrome Browserஐ Update செய்யுங்கள்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 26, 2020

1 Comments

எச்சரிக்கை!- உடனடியாக Google Chrome Browserஐ Update செய்யுங்கள்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
28450222ad06bb005baf52190841eb32633bcd5
நீங்கள் கூகுள் க்ரோம் பயன்படுத்துவோர் என்றால் ஹேக்கர்களுடமிருந்து தப்பிக்க உடனடியாக உங்கள் கூகுள் க்ரோம் ப்ரவுசரை அப்டேட் செய்யுங்கள்.
ஒரேயொரு சின்ன குறைபாட்டின் காரணமாக கூகுள் க்ரோம் தளம் எளிதில் ஹேக் ஆகும் வகையில் உள்ளது. இதைத் தவிர்க்க உடனடியாகப் பயனாளர்கள் புதிய வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளும்படி கூகுள் க்ரோம் அறிவித்துள்ளது. குறிப்பாக கணினி மற்றும் மேக் பயன்படுத்துவோர் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டியது அவசியம்.
புதிய வெர்ஷன் 80.0.3987.122 தற்போது அனைத்து விண்டோஸ், மேக் ஓஎஸ் மற்றும் லினெக்ஸ் பயனாளர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் . கூகுள் நிறுவனத்தைவிட ஹேக்கர்கள் மிகவும் வேகமாக இருப்பதால் ஹேக்கர்கள் மூலமாகவே தங்களிடம் உள்ள குறையை அறிந்துகொள்வதாகப் பலரும் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. blogger_logo_round_35

    This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84616697