Search This Blog
Wednesday, February 26, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உங்கள் போன் திடிரென்று ஸ்லோ ஆகிறதா அல்லது உங்கள் போன் மிகவும் மெதுவாக வேலை செய்கிறதா மற்றும் உங்கள் போனின் டேட்டா ரொம்ப சீக்கிரமாகவே முடிந்து போய் விடுகிறதா, அப்படி இருந்தால் உங்கள் போனில் வைரஸ் அட்டாக் இருக்க சான்ஸ் (chance) இருக்கும்
, அதிகபட்சமான வைரஸ் உங்களின் எதாவது app மூலம் உங்கள் போனில் அட்டேக் (attack) செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது., ஆம் ஆன்லைனில் ஒரு சில அது போன்ற app இருக்கிறது, அதை டவுன்லோட் செய்வதால் மால்வயர் மற்றும் ரெண்ச்வயர் போன்ற வைரஸ் உங்கள் போனில் நுழைந்து விடுகிறது
மற்றும் உங்கள் போனில் பல சிக்கல் உண்டாக்குகிறது, நீங்கள் இது போன்ற சிக்கலை சந்தித்து கொண்டு இருக்கிர்கள் என்றால், நாங்கள் உங்களை இந்த சிக்கல்களிலிருந்து காப்பாற்ற வழிகள் கூறுகிறோம், இதை பயன் படுத்துவதன் மூலம் உங்கள் போனில் இருக்கும் வைரஸ் அனைத்தையும் டெலிட் செய்ய முடியும்
உங்கள் போனில் மால்வயர் அட்டேக் (Attack) ஆகி இருக்கிறது என்றால், முதலில் உங்கள் போனை off செய்து விடுங்கள், இதனால் உங்கள் போனில் இருக்கும் மற்ற ஆப்களை (app) பாதிக்காது, போன் off ஆனதால் மால்வயர் உங்களின் அருகில் இருக்கும் நெட்வொர்க் பயன்படுத்த முடியாமல் போகிறது,
இதனுடன் உங்கள் போனில் இருக்கும் சிக்கல்கலை கண்டு பிடிப்பதற்க்கு உங்களின் மற்ற கம்ப்யூட்டர் பயன்படுத்த வேண்டும், ஆனால் உங்களிடம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் இல்லை என்றால், உங்கள் போனை மறுபடியும் ஒன் (on) செய்து விடுங்கள்
, உங்கள் போனை ஒன் செய்த பிறகு இதில் முதலில் நீங்கள் சேப் (safe) மோட் ஸ்விட்ச் செய்யுங்கள், இதன் மூலம் உங்கள் போனில் அதிக டேமேஜிலிருந்து பாதுகாக்கலாம், சேப் (safe) மோட் ஒன் செய்வதற்க்கு அதிகபட்சம் ஆண்ட்ரோய்ட் போனில் உங்கள் போனை ஒன் செய்த பிறகு சில செகண்ட்க்கு பவர் பட்டன் சேப்(safe) மோட் அழுத்தி வைத்து இருக்க வேண்டும், இதை பிறகு நீங்கள் உங்கள் போன் ரீபூட் ஆகும் வரை காத்திருங்கள்
சில ஏண்டி (anti) மால்வயர் app உங்கள் பிரச்சினையை தீர்க்க முடியும், இப்பொழுது உங்கள் ஆண்ட்ரோய் போனின் செட்டிங்கில் சென்று app செக்சனில் போக வேண்டும்,அங்கு சமீபத்தில் டவுன்லோட் app லிஸ்டில் தேடுங்கள் இதற்க்கு உங்களின் app மேனேஜர் முக்கியமாக இருக்கும், இப்பொழுது இந்த லிஸ்டின் ரிவ்யூ மற்றும் எதாவது சந்தேகமான app அல்லது டவுன்லோட் அல்லது அன்இன்ஸ்டால் அல்லது போர்ஸ் ஸ்டாப் செய்யுங்கள்
உங்கள் போனில் அது அன்இன்ஸ்டால் ஆக வில்லை என்றால், நீங்கள் டிஸ் ஏபல் (dissable) என்ற ஒப்சனை பயன்படுத்தலாம் சில மால்வயர் அல்லது ரெண்சம்வேர் இருக்கும்,
அது உங்கள் போனில் அட்மினிஸ்ட்டர் (administrator) செட்டிங்கில் சென்று ஒளிந்து இருக்கும் அதை நீங்கள் எளிதாக பிக்ஸ் செய்யலாம், இதற்க்கு உங்கள் போனில் செட்டிங் மெனுவில் சென்று பிறகு செக்யுரிட்டி மெனுவில் சென்று அட்மினிஸ்ட்ரேட்டர் (administrator)) செட்டிங்கில் போக வேண்டும் உங்கள் போனில் செக்யுரிட்டி செட்டிங் மெனு செட்டிங் எப்படி செய்வது, இதற்க்கு உங்களுக்கு முதலில் " Other security settings யில் போக வேண்டியதாக இருக்கும்
இப்பொழுது போனின் மால்வயர் மற்றும் ரெண்சம்வேர் போன்ற வைரசிலிருந்து பாதுகாக்க ப்ரோடேக்சன் app உங்கள் போனில் டவுன்லோட் செய்யுங்கள் ஆன்லைனில் நிறைய செக்யுரிட்டி app இருக்கிறது அது உங்கள் போனில் இருக்கும் வைரஸ் ஸ்கேன் செய்து ஜன்க் (junk) பயில் (File) டெலிட் செய்கிறது
இப்பொழுது உங்கள் போனை பாதிக்கப்பட்ட app டெலிட் செய்த பிறகு போனில் செக்யுரிட்டி ப்ரோக்ராம் டவுன்லோட் செய்ய வேண்டும் அதன் மூலம் எதிகாலத்தில் வரும் வைரசிலிருந்தும் பாதுகாக்க படும் கூகுள் ப்ளே ஸ்டோரில் சென்று 360 Security, Avast Security அல்லது AVG Antivirus போன்ற மற்றும் சில செக்யுரிட்டி appகள் இருக்கும் அது உங்களின் போனில் இருக்கும் வைரஸ் அட்டாக்கில் (attack) இருந்து பாதுகாக்கிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
உங்கள் ஆண்ட்ராய்டு போன் அடிக்கடி ஸ்லோ ஆகுதா? அப்போ இதை செய்ங்க.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.