Breaking

Thursday, February 27, 2020

எழுத்தாளர் ஜெயஸ்ரீக்கு கல்வித்துறை பாராட்டு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சாகித்ய அகாடமி விருது பெற்ற ஜெயஸ்ரீக்கு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். சாகித்ய அகாடமியின் சிறந்த மொழி பெயர்ப்பாளருக்கான விருதுக்கு, எழுத்தாளர் ஜெயஸ்ரீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், திருவண்ணாமலை மாவட்டம், கொளக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஜெயஸ்ரீயின் சிறந்த இலக்கியப் பணியை பாராட்டி, 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி, கவுரவித்தார். அப்போது, பள்ளிக் கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர் கண்ணப்பன் உள்ளிட்டோரும், ஜெயஸ்ரீக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog