ஊதியபட்டியல் ஆன்லைன் குறைபாடுகளை சீரமைக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2020

Comments:0

ஊதியபட்டியல் ஆன்லைன் குறைபாடுகளை சீரமைக்க ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நெல்லை மாவட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் செயலாளர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்கை : ஒருங் கிணைந்த நெல்லை மாவட்டத்தில் 14 சார் நிலை கருவூலங் கள் செயல்படுகின்றன . இதன் மூலம் அந்தந்தப்ப குதி ஆசிரியர் , அரசு ஊழி யர்களுக்கு மாத ஊதியம் உள்ளிட்ட பல்வேறு நிதி சார்ந்த பலன்களுக்கு ஒப் பளிப்பு செய்து பணப்ப லன் பெற்று வழங்குகிறது . சமீபகாலமாக அனைத்து சார்நிலை கருவூலங்களி லும் ஊதியம் உள்ளிட்ட அனைத்து பட்டியல்களை யும் ஐஎப்ஹைச் ஆர்எம் எஸ் முறையில் ஆன்லைன் மூலம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி பட்டியல் களை இசிஎஸ் முறையில் கொடுப்பதைவாங்கமறுக் கின்றனர் . எனவே உரிய காலங்க ளில் யாருக்கும் பணப்ப லன்கள் கிடைப் பது இல்லை .
புதிய ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம் மூலம் ஆன்லைனில் பட் டியல் வழங்குவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன . இதில் செயல்ப டுத்து பவர் நிலை , மேற் பார்வையாளர் நிலை , ஒப்புதல் அளிப்பவர் நிலை என 3 நிலைகள் உள்ளன . ' பட்டியல் தயார் செய்யும் முன் ஒவ்வொரு ஆசி ரியர்களின் தனிப்பட்ட விபரங்களையும்பாகம் 3ல் பதிவேற்றம் செய்யவேண் டியிருக்கிறது . இதில் பணியில் சேர்ந் தது முதல் பதவி உயர்வு வரையிலும் வருமானவரி நிரந்த கணக்கு எண் வரை யிலம் உள் ளீடு செய்ய வேண்டியுள்ளது . சர்வர் சரியாக வேலை செய்வதில்லை .
ஒவ்வொரு அலுவலகங்களிலும் முறையாக பயிற்சிபெற்ற அலுவலர்களும் இல்லை . எனவே விபரங்களை உள் ளீடு செய்வதற்கு போதுமான அவகாசம் கொடுக்கவேண்டும் . சர்வர் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் . அலுவலக பணியாளர்க ளுக்கு போதிய பயிற்சியை மீண்டும் வழங்கவேண்டும் . அதுவரை இசிஎஸ் முறையில் வழங்கப்படும் பட்டியல்களை சார்நிலை கருவூலங்களில் பெற்று உடனுக்குடன் பணப்பலன்கள் கிடைக்க மாவட்ட கருவூல அலுவலர் உரிய வழிகாட்டதலை வழங்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews