ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 20, 2020

Comments:0

ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட கூட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: கூட்டு ஆலோசகர்
காலியிடங்கள்: 10
தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று, 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000 தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2020/2/19/nhai-apply-online-for-10-joint-advisor-plantation-posts-advt-details-7b22f9.pdf
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews