இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 4 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியிடம்: பெங்களூர்
பணி: Trainee Hindi Officer & Trainee Publication Officer
தகுதி: ஹிந்தியில் முதுகலை பட்டம், ஆங்கிலம் ஒரு தாளாக பயின்றிருக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அறிவியல் பிரிவில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.03.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
http://www.bel-india.in/Documentviews.aspx?fileName=web-ad-english-18-02-2020.pdf
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.