Breaking

Tuesday, February 25, 2020

தனது சம்பளத்திலிருந்து 1 லட்சம் ரூபாயை அரசு பள்ளிக்கு நிதியளித்த அமைச்சர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவல்லிக்கேணி வெல்லிங்டன் சீமாட்டி பள்ளி முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இந்த பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். இங்குள்ள நூலகத்தை சரிசெய்து தருவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு நிதி நெருக்கடி இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. எந்த மாநிலத்திலும் இலவச மதிவண்டி, மடிக்கணினி வழங்குவது இல்லை என்று கூறிய அவர் நிதிநெருக்கடியால் ஆண்டிற்கு 30 ஆயிரம் கோடி வட்டி காட்டுகிறது என்றார். மேலும் தனது மாத ஊதியதிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் பள்ளிக்கு வழங்குவதாகக் கூறிய அவர் அதை விளையாட்டு மேம்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog