Breaking

Friday, February 07, 2020

Flash News: முதன்மைச் செயலர் மாற்றம்!! மேலும் ஒரு உயரதிகாரி விரைவில்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
5 & 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட விவகாரங்களால் நேற்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் மாற்றம் செய்யப்பட்டு தீரஜ்குமார் அவர்கள் நியமனம் செய்யப்பட்டார். இது தொடர்பாக மேலும் ஒரு உயரதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் எனத் தகவல்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog