மொத்த காலியிடங்கள்: 30
பணியிடம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை
பணி: Housing Finance & Policy Specialist - 01
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02
பணியிடம்: கோயம்புத்தூர்
பணி: MIS Specialist -10
பணி: Social Development Specialist - 05
பணி: IEC Specialist - 02
பணி: MIS Specialist - 03
பணி: Social Development Specialist - 01
பணி: IEC Specialist - 01
சம்பளம்: மாதம் ரூ. 25,000
தகுதி: பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி, அனுபவம் அடிப்படையில் தகுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
சென்னை:
Superintending Engineer, Chennai Circle II, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chennai-5
கோயம்பத்தூர்:
Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Coimbatore Circle, 397A, North Housing Unit, Selvapuram, Coimbatore-26
மதுரை:
Superintending Engineer, Tamil Nadu Slum Clearance Board, Madurai Circle, 169, K.K Nagar Main Road, Madurai-625020 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: கோயம்புத்தூர்- 17.02.2020, சென்னை மற்றும் மதுரை - 20.02.2020
மேலும் விவரங்கள் அறிய
http://www.tnscb.org/recruitment
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.