பணியிடம்: சென்னை
பணி: Controller of Examinations -01
பணி: Professor - 04
சம்பளம்: மாதம் ரூ.1,44,200 - 2,18,200
பணி: Associate Professor - 05
பணி: Deputy Director (Physical Education) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,31,400 - 2,17,100
பணி: Assistant Engineer (Civil) - 01
சம்பளம்: மாதம் ரூ. 57,700 -1,82,400
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம், முனைவர் பட்டம், பிஇ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250, மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Registrar, Tamil Nadu Physical Education and Sports University, Chennai 600127.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.02.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://www.tnpesu.org/appointment-25jan.html
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.