TNPSC துறை தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 29, 2020

Comments:0

TNPSC துறை தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை,:அரசு ஊழியர்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி.,யின் துறை தேர்வுக்கு, விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களின் பதவி உயர்வு மற்றும் தர உயர்வுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஜன., 5 முதல், 12 வரை துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு, நேற்று, டி.என்.பி.எஸ்.சி.,யால் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆட்சேபம் இருந்தால், இன்று முதல், பிப்., 4க்குள், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரியில் மனுக்களை அனுப்பலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews