Breaking

Sunday, January 26, 2020

அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழா கொடியேற்றுவதில் மோதல்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாறைப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளியில் குடியரசு தின விழாவில் கொடியேற்றுவதில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றியடைந்தவர் கொடியேற்ற எதிர்ப்பு தெரிவித்து தோல்வி அடைந்தவரின் மகன் தகராறு செய்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog