Aptitude Test 2020 - Online Model Exam Guidance - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 14, 2020

Comments:0

Aptitude Test 2020 - Online Model Exam Guidance - PDF

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நாட்டமறிதேர்வு - 2020 2019 - 20 கல்வியாண்டில் , அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 & 10 ஆம் வகுப்புகளில் படித்து வரும் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒரு மதிப்பீடு ஆகும் . ' நாட்டமறிதேர்வு ' என்று கலைச்சொல்லால் குறிப்பிட்டாலும் - இது தேர்வல்ல . ஒரு பயிற்சியே ஆகும் . மாணவர்களின் தன்னிலை அறியும் , திறனறி பயிற்சியே ஆகும் . வளரிளம் பருவ மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வித்திறன்களைப் பகுப்பாய்ந்து , அவர்களது ஆர்வம் , தர்க்கசிந்தனை , முடிவெடுக்கும் திறன் , உள்ளார்ந்த தகுதிகளை அறிந்து , அளவீடு செய்து , தக்கவர்களைக் கொண்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கி , மேலே படிப்பதற்குண்டான தகுந்த வழிகாட்டுதல்களைத் தருகின்ற முயற்சியே , இப்பயிற்சியின் நோக்கமாகும்.
Aptitude Test 2020 - Online Model Exam Guidance - Download here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews