நிறுவனம்: தமிழ்நாடு பழங்குடி நலத்துறை (TN Tribal Welfare Department)
மொத்த காலியிடங்கள்: 09
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Head Master - 08
பணி: Academic Officer - 01
சம்பளம்: தலைமை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ. 50,000, கல்வி அலுவலர் (Academic Officer) பணிக்கு மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Ezhilagam Annexe, 1st floor chepauk, chennai-600005
மேலும் முழுமையான விவரங்கள் அறிய tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2020
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.