ஆசிரியர்களுக்கு 3 நாள் யோகா பயிற்சி - Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 08, 2020

Comments:0

ஆசிரியர்களுக்கு 3 நாள் யோகா பயிற்சி - Proceedings

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதத்திற்கிணங்க ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் ( இடைநிலை ) சார்பாக விழுப்புரம் மாவட்டத்தில் அரசு , நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மாணவர்களின் உடல் மற்றும் மன வளம் மேம்படுத்தும் வகையில் உடல் , மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சி அடைதலுக்கான மனவளக்கலை யோகா பயிற்சி 12 . 10 . 2019 , 14 . 10 . 2019 , மற்றும் 15 . 10 . 2019 ஆகிய 3 நாட்களில் வழங்கப்பட்டது . அந்த தேதிகளில் கலந்து கொள்ளாத இணைப்பில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த உடற்கல்வி மற்றும் உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டும் 07 . 01 . 2020 , 08 . 01 . 2020 , 09 . 01 . 2020 ஆகிய நாட்களில் கீழே குறிப்பிட்டுள்ள மையத்தில் நடைபெற உள்ள பயிற்சியில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews