தமிழ்வழி இட ஒதுக்கீடு - TNPSC புதிய முடிவு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 11, 2020

Comments:0

தமிழ்வழி இட ஒதுக்கீடு - TNPSC புதிய முடிவு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
TNPSC தேர்வில் தமிழ்வழிக்கல்வி படித்தவர்களுக்கு 20 சதவீத பணிவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வரப்பட்ட நல்ல முடிவாகும். ஆனால் இதிலும் அவர்கள் பணிவாய்ப்பு பாதிக்கும் வகையில் ஆங்கில வழியில் பட்டப்படிப்பு வரை படித்தவர்கள் தொலைநிலைக் கல்வியில் ஏதோ ஒரு பட்டத்தை தமிழ்வழி பயின்று சான்றிதழ் பெற்று பணியில் சேர்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பள்ளி முதல் கல்லூரி வரை தமிழ்வழி பயின்றவர்கள் மட்டுமே 20 சதவீத இடங்களைப் பெறும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews