Breaking

Saturday, January 11, 2020

11,12th - பொதுத் தேர்வுகள் மார்ச் – 2020 – அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் இணையதளத்தில் மூலம் பதிவேற்றம் செய்தல் – சார்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு, பள்ளியில் வழங்கப்படவுள்ள அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய இணைப்பில் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி பதிவேற்றம் செய்ய அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பெறுநர் அனைத்து வகை அரசு / நகரவை / அரசு நிதியுதவி பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
INSTRUCTIONS PDF HERE
SUBJECT CODE FOR +1 HERE
SUBJECT CODE FOR +2 HERE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog