Breaking

Monday, January 06, 2020

அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு ஊழியரின் பெற்றோர் சிகிச்சை செலவை திரும்பப்பெற காப்பீட்டின் கீழ் தகுதியில்லை என்பது சட்டவிரோதம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தகுதியில்லை என்ற திட்ட விதி சட்டவிரோதமானது. மேலும் சிகிச்சைக்கான ரூ.5.72 லட்சம் செலவை மருத்துவக்காப்பீடு திட்டத்தில் இருந்து திரும்பத் தரக்கோரி விண்ணப்பம் மாவட்ட அதிகாரியால் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வேளாண் அதிகாரி கதிரவன் வழக்கு தொடர்ந்தார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog