12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய பாதுகாப்பு படையில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, January 15, 2020

Comments:0

12ஆம் வகுப்பு தேர்ச்சியா? இந்திய பாதுகாப்பு படையில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்திய பாதுகாப்பு படைகளில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய பணியாளர் தேர்வாணையமானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணம் ஆகாதவர் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் : 418
தேசிய அகாடமி - 208 காலிப்பணியிடம்
கப்பல்படை - 42 காலிப்பணியிடம்
விமானப்படை - 120 காலிப்பணியிடம்
நாவல் அகாடமி - 48 காலிப்பணியிடம்
கல்வித் தகுதி :
பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் https://upsconline.nic.in/mainmenu2.php மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு :
02.07.2001 மற்றும் 01.07.2004 க்குள் பிறந்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். மற்ற அனைத்து பிரிவினரும் ரூ. 100 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.01.2020
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://upsconline.nic.in/mainmenu2.php
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews