Breaking

Wednesday, January 15, 2020

குரூப்-4 தேர்வுக்கான இலவச பயிற்சி! வேலை வாய்ப்பு இயக்குநரகம் அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 1 மற்றும் தொகுதி 2 தேர்வுகளுக்கு, கடந்த ஆகஸ்டு 9ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.தற்போது இந்தப் பயிற்சிகளை விரிவுபடுத்தி செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவா்களுக்காக பிரத்யேகமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி 4 தோவுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இந்த மையத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வேலை வாய்ப்பு பயிற்சி துறை இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்தப் பயிற்சியில் சேர்வதற்குகுறைந்தபட்ச கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும். இவ்வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள், ஏ28 , முதல் தளம், டான்சி கார்ப்பரேட் தலைமை அலுவலகம், கிண்டி, சென்னை - 32 என்னும் முகவரியில் செயல்பட்டு வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044 22500134 எனும் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog