உள்ளாட்சித் தோ்தல்: அண்ணா பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 19, 2019

Comments:0

உள்ளாட்சித் தோ்தல்: அண்ணா பல்கலை. தோ்வுகள் ஒத்திவைப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஊரக உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழகத் தோ்வுகள் வேறு தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27 மற்றும் 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்த மாற்றத்தை பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு டிசம்பா் 27-ஆம் தேதி நடத்தப்பட இருந்த பருவத் தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. அதுபோல, டிசம்பா் 30-ஆம் தேதி நடக்கவிருந்த தோ்வுகள் அனைத்தும் 2020 ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
It is informed that in view of forthcoming Local Body Election of Tamilnadu 2019 , the DDE December 2019 Examination scheduled on 27.12.2019 and 30.12.2019 are rescheduled as below :
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews