Search This Blog
Tuesday, December 17, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்களை காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30ம் தேதி 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் காட்டி உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டடுள்ளது. இதன்படி வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய / மாநில அரசின் பொதுத்துறை நிறுவனம் / வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்
வங்கி / அஞ்சலக கணக்கு புத்தகங்கள், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, 100 நாள் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, ஓய்வூதிய ஆவணம், வாக்காளர் புகைப்பட சீட்டு மற்றும் பாராளுமன்ற / சட்டமன்ற / சட்ட மேலவை உறுப்பினர் அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதவாது ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
ELECTION
INFORMATION
PEOPLE'S
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.