Search This Blog
Thursday, December 19, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாற்று வழிமுறையை செயல் படுத்த ஆலோசனை :
ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாது காக்க தமிழக அரசு உரிய நடவ டிக்கை எடுக்கும் என பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் , அதிகாரி கள் ஏற்கெனவே தெரிவித்திருந்த னர் .
இந்தநிலையில் , ' டெட் ' தேர்வு தேர்ச்சிக்கு மாற்றாக பிற வழிமு றைகளைப் பின்பற்றி ஆசிரியர் களை தக்க வைக்க கல்வித்துறை ஆலோசித்துவருகிறது . இதனால் , பாட வாரியாக உள்ள டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது . முழுமையாக தகவல்கள் தொகுக் கப்பட்டு ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க தேவையான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை வட்டாரங் கள் தெரிவித்தன
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
TET/TRB
ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை!
ஆசிரியர் தகுதித்தேர் வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஆலோசனை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.