Breaking

Saturday, December 21, 2019

TNPSC ANNUAL PLANNER 2020 PUBLISHED!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அரசு வேலையை லட்சியமாகக் கொண்ட தேர்வர்கள் இந்த ஆண்டு பணி வாய்ப்பை இழந்தவர்கள் இப்போதே திட்டமிட்டு பயிற்சி மேற்கொண்டால் அரசுப்பணி உறுதியாகும். திட்டமிட்டு படிப்பதற்கு இந்த அட்டவணை பயனளிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog