கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, December 05, 2019

2 Comments

கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்ததா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா கூறியுள்ளார். தேர்வர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது, அதில் தவறுகள் நடந்ததற்கான ஆதாரம் உறுதிசெய்யப்படவில்லை என்று லதா தெரிவித்துள்ளார் கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர். தேர்வர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது, அதில் தவறுகள் நடந்ததற்கான ஆதாரம் உறுதிசெய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை - என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம் அளித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. Malpractice CV List prepared for TRB Every one Knowing that. Please Post this list RTI Act. To file Complaint to RTI You will get Solution .You Tube CS Malpractice Video Will be Available. to write compaint to RTI Please Save all the CS Teacher life

    ReplyDelete
  2. Malpractice CV List prepared for TRB Every one Knowing that. Please Post this list RTI Act. To file Complaint to RTI You will get Solution .You Tube CS Malpractice Video Will be Available. to write compaint to RTI Please Save all the CS Teacher life

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews