Search This Blog
Wednesday, December 11, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
போராட்டத்தில் ஈடுபட்ட முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளதால், அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சம்பள உயர்வு உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக, பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு நடத்திய பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களுக்கு, சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், சென்னை மருத்துவ கல்லுாரியில், முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள் உள்ளிட்டோருக்கு, நவம்பர் மாத சம்பளம் இதுவரை வழங்கப் படவில்லை.
இது குறித்து, பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது: போராட்டத்தில் பங்கேற்ற பயிற்சி டாக்டர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் பட்டியலை, மருத்துவ கல்லுாரி நிர்வாகம் வழங்க, கால தாமதம் செய்ததால், சம்பளம் வழங்கப்படவில்லை. எங்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ மாணவர்கள் நவம்பர் சம்பளம், 'கட்'
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.