👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'பிரபல பெண் சாதனையாளர்கள் பெயரில், பல்கலைகளில் ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்கப்படும்' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
பல்கலைகழக மானிய குழுவான, யு.ஜி.சி., சார்பில், அனைத்து பல்கலைகளிலும், தனி ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்க, நிதியுதவி செய்யப்படுகிறது. அதன்படி, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்த பெண்களை கவுரவப்படுத்தும் வகையில், ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்கப்படும் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
இதற்கு, மத்திய பெண்கள் மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில், நிதியுதவியும் வழங்கப்படுகிறது. எனவே, பெண் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மருத்துவ துறையினர் உள்ளிட்டவர்களின் பெயர்களில், ஆராய்ச்சி இருக்கைகள் அமைக்க விரும்பும் பல்கலைகள், தங்கள் கருத்துருக்களை மூன்று வாரங்களில் அனுப்ப வேண்டும் என, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.