Breaking

Wednesday, December 11, 2019

விபத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பலி: ரூ.1 கோடி இழப்பீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்த பெருவாக்கோட்டையை சேர்ந்தவர் கருணாகரன் 35.சிவகங்கை மாவட்டம் திருவேகம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தார். 2017 ஆக.3 ல் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலுக்கு வந்துவிட்டு மாலையில் ஊருக்கு திரும்பினார். உலஊரணி அருகே சென்றபோது கார் மோதி பலியானார். அவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி செம்மல், விபத்தில் இறந்த கருணாகரன் குடும்பத்துக்கு ரூ.1 கோடியே 18 ஆயிரத்து 560 ஐ நஷ்ட ஈடாக வழங்க, மதுரையில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog