Breaking

Monday, December 09, 2019

5,000 கேங்மேன் பணியிடங்களுக்கு 80,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மின்சாரத் துறையில் காலியாக உள்ள 5,000 கேங்மேன் பணியிடங்களுக்கு 80,000 பேர் விண்ணப்பித்துள்ளனர் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேங்மேன் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறுவதை வீடியோ எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியின் அடிப்படையில் தேர்வு நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog