ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 01, 2019

Comments:0

ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை தொடக்கம் என்ற News 7 தொலைக்காட்சி செய்தி உண்மையா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019 - 2020 ஆம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை ( 02.11.2019 ) தொடங்கி 2 நாட்கள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.மேலும் இந்த கலந்தாய்வானது EMIS இணையதளம் மூலமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியானது பிற்பகல் News 7 தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. ஆனால் அது , இசை - சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான மாறுதல் மற்றும் பணி நியமன கலந்தாய்வு குறித்த செய்தியாகும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews